அதிகமாக நெய் சாப்பிடுபவரா நீங்க? அப்போ இந்த ஆபத்து வரும் ஜாக்கிரதை

Loading… பசுவின் பாலில் இருந்து தான் நெய் என்பது தயாரிக்கப்படுகிறது. இந்த நெய்யில் நிறைய சத்துக்கள் இருக்கின்றன.வயது முதிர்ச்சி ஆவதை தடுக்கும் சக்தி நெய்க்கு உள்ளது. உங்களது சருமத்தை இளமையாகவும், பளபளப்பாகவும் வைக்க உதவுகிறது. நாக்கில் சுவையை அதிகமாக தருவதால் இதை அதிகம் சாப்பிட கூடாது. நெய் சிலருக்கு பிடிக்கும் சிலருக்கு பிடிக்காது. இந்த நெய்யை அதிகமாக சாப்பிட்டால் உடலில் என்ன என்ன பிரச்சனை ஏற்படும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். நெய் உணவில் அதிகமாக சேர்த்து … Continue reading அதிகமாக நெய் சாப்பிடுபவரா நீங்க? அப்போ இந்த ஆபத்து வரும் ஜாக்கிரதை